Tag: #Yuvan

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் – தமன்னா!!!

(SundarC) ‘கத்திச்சண்டை’ படத்தில் இணைந்த விஷால் – தமன்னா ஜோடி மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள். தற்போது விஷால் நடித்து வரும் அயோக்யா பட வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தின்

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

(Nerkondapaarvai release date) விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், பிங்க் ரீ-மேக்பிங்க் ரீ-மேக் படத்தில் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. சதுரங்கவேட்டை,

என்ஜிகே ‘டப்பிங்’ பேச தொடங்கினார் சூர்யா!!!

(NGK) செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். தற்போது என்ஜிகே படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த

மீண்டும் சினிமாவில் நடிக்கும் லைலா!!!

(Laila new movie) தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள்

அஜித் படத்தில் நடிக்கும் டெல்லி கணேஷ்!!!

(Delhi Ganesh) தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் டெல்லி கணேஷ். கமல்ஹாசன் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் அவருக்கு தங்கள் படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில்

error: Content is protected !!
%d bloggers like this: