Tag: trisha

Thalapathy 64 – விஜய் படத்தில் இணையும் த்ரிஷா!!!

(Thalapathy 64) விஜய் நடித்த சிவகாசி, வில்லு படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் விஜய்யுடன் அவரது 63வது படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், விஜய்யுடன் சிவகாசி, ஆதி, கில்லி படங்களில் நடித்த திரிஷாவும்

Trisha – சித்தார்த் ஜோடியாக நடிக்கும் த்ரிஷா!!!

(Trisha) மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தனர் சித்தார்த் – த்ரிஷா. அதன் பின்னர் தமிழில் அரண்மனை 2, தெலுங்கில் நுவோதஸ்தானே நுனோடோன்டனா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில்

Srileaks – ராணா-த்ரிஷா புகைப்படங்கள் வெளியிட்ட ஸ்ரீரெட்டி!!!

தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குனர் என திரையுலகை சேர்ந்த பலரும் நடிக்க வாய்ப்பு கேட்க; பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. நிர்வாண போராட்டமும் நடத்தினார். இவரது பாலியல்

புதிய படத்தில் இணையும் சிம்ரன் மற்றும் திரிஷா!!!

(Simran and Trisha) ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. 1999-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் திரிஷா நடித்தது சின்ன வேடம். ஆனால், அதன் பின் கதாநாயகியாக அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி

Dhanush and Trisha’s Petta Experience

(Petta) ரஜினி படம் வெளியாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல திரை பிரபலங்களுக்கும் அந்தநாள் கொண்டாட்டமான நாள் தான். பல நடிகர்கள் ரஜினியின் படத்தை முதல்நாள், முதல் ஷோவில் பார்த்துவிடுவார்கள். அவற்றில் முக்கியமானவர் நடிகர் தனுஷ்.

error: Content is protected !!
%d bloggers like this: