Tag: #Mammootty

Mammootty – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மம்முட்டி!

(Mammootty) கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு நடிகர் மம்முட்டிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துவிட்டது. இந்த ஆண்டில் இதுவரை பேரன்பு, யாத்ரா, மதுர ராஜா மற்றும் கடந்த வெள்ளியன்று ரிலீஸான உண்ட என நான்கு படங்கள்

Sunny Leone – மலையாள ரசிகர்களால் நெகிழ்ந்த சன்னி லியோன்!!!

(Sunny Leone) பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், மலையாளத்தில் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்ல அதற்கு

மதுர ராஜா படத்தில் சன்னி லியோன்!!!

(Sunny Leone) வீரமாதேவி படத்தில் நடித்துவரும் சன்னிலியோன், கரன்ஜித் கவுர் என்ற தனது வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் மதுர ராஜா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

மம்முட்டி படத்தில் ஆர்யா மற்றும் பிரித்விராஜ்!!!

(Pathinettam Padi movie update) மலையாள சினிமாவில் நடிகரும் கதாசிரியருமான சங்கர ராமகிருஷ்ணன் தற்போது ‘பதினெட்டாம்படி’ படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்தாலும் மிகப் பிரபலமான முன்னணி நடிகர்களும், இதில் நடிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே வித்தியாசமான

படக்குழுவுக்கு பார்ட்டி வைத்த மம்முட்டி!!!

(Mammootty Party) பொதுவாக மம்முட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது ஒவ்வொரு படக்குழுவினரும் குறைந்தது, இரண்டு முறையாவது மம்முட்டி கையால் விருந்து சாப்பிடுவது வழக்கம். ஒன்று படப்பிடிப்பு தளத்திலேயே சுவையான பிரியாணியை வரவழைத்து அனைவருக்கும் பரிமாறுவார். இல்லை என்றால்

error: Content is protected !!
%d bloggers like this: