Tag: #Dhanush

Asuran Teaser – அசுரன் டீஸர் ரிலீஸ் தேதி!

(Asuran Teaser) பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வளர்ந்து வரும் படம் ‘அசுரன்’. ‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷும், வெற்றிமாறனும் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை

Dhanush 35 – அடுத்த ஆண்டு வெளியாகும் தனுஷ் 35!!!

(Dhanush 35) மாரி 2 படத்தை அடுத்து, வெற்றிமாறன் இயக்கி வரும் அசுரன் படத்தில் இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார் தனுஷ். எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படம் இறுதி கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம்

Asuran – இறுதிக்கட்டத்தில் தனுஷின் அசுரன்!!!

(Asuran) வடசென்னை படத்தை அடுத்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் இணைந்துள்ள படம் அசுரன். ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் சினேகா, மஞ்சுவாரியர், குருசோமசுந்தரம், பசுபதி, யோகிபாபு, பாலாஜி

Gurkha Teaser – யோகி பாபு பட டீசரை வெளியிடும் தனுஷ்

(Gurkha Teaser) சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில்

தனுஷுக்கு ‘வில்லனான’ பிரபல கதாநாயகன்!!!

(Naveen Chandra) நடிகர் தனுஷ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்திலும், ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். துரை செந்தில்குமார் படத்தில் தனுஷூக்கு வில்லனாக நடிக்க நவீன்

error: Content is protected !!
%d bloggers like this: