பிரபல நடிகரால் சினிமாவை விட்டு விலகிய நடிகை!

(Actress Gossip) ரெட்டி நடிகை, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தாராம். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டாராம்.

தற்போது கர்ப்பமாக உள்ள ரெட்டி நடிகை அவ்வப்போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாராம்.

Tamil Cinema actress gossip

தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது பிரபல நடிகரால் தான் என கூறியுள்ளாராம் ரெட்டி நடிகை.

ஜுனியர் நடிகரை காதலிப்பதாக பரவிவந்த கிசுகிசு தான் ரெட்டி நடிகையின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டுவந்ததாம்.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: