கவர்ச்சி படத்தை வெளியிடும் மங்காத்தா நடிகை!

(Cinema Gossip) மங்காத்தா விளையாடிய நடிகை அடிக்கடி கவர்ச்சி தோற்றத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறாராம்.

வழக்கமாக டூபீஸ் நீச்சல் உடையில் கிறங்கடிக்கும் நடிகை, இம்முறை சற்று வித்தியாசமாக சிங்கிள் பீஸ் நீச்சல் உடைக்கு மாறியிருக்கிறாராம்.

Cinema Gossip about Mangatha actress

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை அழகாக இருக்கீங்க என்று வர்ணீக்கிறார்களாம்.

ஆனால், ஒரு சில ரசிகர்கள் வாய்ப்பு இல்லாததால் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு கேட்டு வருவதாக கூறுகிறார்களாம்.

Sending
User Review
2 (1 vote)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: