Cinema Gossip – இயக்குனர்களுக்கு கண்டிசன் போடும் நடிகை!

(Cinema Gossip) தமிழில் வந்த உடனே சங்க நடிகர், நம்பர் ஒன் நடிகையுடன் ஒரு படம், ஜெயமான நடிகர் என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்த நடிகை அவர்.

தற்போது, கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிசன் போடுகிறாராம்.

Actress Cinema Gossip

போலீஸ் கதையில் நடிக்க மாட்டேன். ஹீரோ படம் என்றாலும் என்னை அழகாக காட்ட வேண்டும் என்று மூன்று நான்கு கண்டிசன் போடுகிறாராம்.

Sending
User Review
0 (0 votes)

Rajesh Kumar

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: