Vishal – விஷால் ஒரு ஏமாற்றுக்காரர் – எஸ்.வி.சேகர்!

(Vishal) நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்திக் ஆகியோர் இணைந்த பாண்டவர் அணி வெற்றி பெற்று நடிகர் சங்கத்தின் பொறுப்புக்கு வந்தார்கள்.

அதையடுத்து, புதிய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், அவர்களின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலிலும் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது.

Vishal is a lier says SVe Sekar

இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போதுள்ள நடிகர் சங்கம் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.

அடுத்தபடியாக, ராதிகா, டி.ராஜேந்தர் அல்லது எனது தலைமையில் ஒரு நடிகர் சங்க பொறுப்புக்குழு அமையும் என்று தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர்,

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கூட எப்படி எழுதுவது என தெரியவில்லை.

அவர் வாய்ஜாலத்தில் ஏமாற்றி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Sending
User Review
0 (0 votes)

Rajesh Kumar

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: