Aditya Varma – துருவ் நடிக்கும் ‘ஆதித்யா வர்மா’ படப்பிடிப்பு நிறைவு!!!

(Aditya Varma) விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்தான் ‘ஆதித்ய வர்மா’.

விக்ரமின் நடிப்பு திறமையை ‘சேது’ படத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்து அவருக்கு தமிழ்த் திரையுலகத்தில்,

ஒரு பாதையைப் போட்டுக் கொடுத்த பாலா மூலமே தன் மகன் துருவ் இயக்குனராக வேண்டும் என விக்ரம் ஆசைப்பட்டார்.

அதனால், ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்து டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள்.

Aditya Varma movie shooting completed

ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விக்ரமும், பாலா இயக்கிய படத்தைப் பார்த்து,

தெலுங்கு ஒரிஜனல் படம் போல இல்லாமல் இருந்ததால் அந்தப் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள்.

இரு தரப்பும் சுமூகமாக அந்தப் பிரச்சினையை முடித்துக் கொண்டது.

பின்னர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஸ்யா என்பவரை வைத்து ‘வர்மா’ பெயரை ‘ஆதித்ய வர்மா’ என மாற்றி,

வேறு புது ஹீரோயினை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.

விரைவில் டீசர் வெளியீடு நடைபெற உள்ளது.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: