ஆடை படத்தில் பி.சுசீலா பாடல்!

(Aadai Movie) ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரில் அமலா பால், ஆடையின்றி நடித்துள்ளது கடும் சர்ச்சையானது.

ஆடை படத்திற்காக பி.சுசீலா, பக்தி பாடல் ஒன்றை பாடி உள்ள தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், ரத்ன குமார்.

ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் மற்றும் தீம் டிராக் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

அடுத்து வெளியிட உள்ள சிங்கிள் டிராக் பாடல் பி.சுசீலா பாடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Aadai movie has PSuseela song

பி.சுசீலா பாடிய பக்தி பாடல் ரெக்கார்டிங் செய்யப்படும் போட்டோக்களை வெளியிட்டுள்ள ரத்ன குமார்,

ஆடை படத்திற்காக பி.சுசீலா பாடி உள்ளது தான் இப்படத்திற்கு கடவுளிடம் இருந்து கிடைத்துள்ள உண்மையான ஆசீர்வாதம் என குறிப்பிட்டார்.

இதே போன்றதொரு பாடலை 70 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக பி.சுசீலா பாடி உள்ளார் எனவும் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: